தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜயை, தலைமைச் செயலகத்தில், வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் த. லோகேஷ் தமிழ்செல்வன், தனது பிறந்தநாளை முன்னிட்டு சந்தித்து வாழ்த்துப் பெற்றார். உடன் அவரது தந்தையும், முன்னாள் சட்டப்பேரவைத் தலைவருமான  ப. தனபால் உள்ளார். 
 

Related

“ஹஜ் பயணிகளுக்கு ரூ.50 ஆயிரம் மான்யம் வழங்க முதலமைச்சரிடம் கோரிக்கை: முஸ்தபா எம்.எல்.ஏ.”