தாய்த்தமிழ் பற்றி

About Thaai Tamil Daily

English

Having worked as a Tamil Nadu Secretariat chief reporter for famous Sathyam TV, Vendhar TV, and Tamil dailies including Dinamalar, Dinamani since 1996, I have experience in running the daily newspaper Thaithamil (Let's say it) on 14.04.2025.

I, who was injured in an accident, have started this daily newspaper on my own and gained confidence. In the second year, I have also received enough support to start the Thaithamil website and e-paper.

We are publishing news from India, Tamil Nadu, the world, sports, cinema, and spirituality on our website.

The full amount is refunded to e-paper subscribers as advertising. I request you to join us in supporting our Thaai Tamil daily and online magazine, which operates with a non-profit service spirit and the principle of our daily to get our rights.

K.Syed Abdul Kani Founder, Editor & Publisher, Thaai Tamil Daily. PRGI No. TNTAM/25/A0026
தமிழ்

1996 ம் ஆண்டு முதல் தினமலர், தினமணி உள்ளிட்ட பிரபல தமிழ் நாளிதழ்கள் மற்றும், சத்தியம் டிவி, வேந்தர் டிவி, சேனல்களில் தலைமைச் செயலக செய்தியாளராக பணியாற்றி அனுபவம் மிக்க நான், தாய்த்தமிழ் என்ற நாளிதழை, (உள்ளதைச் சொல்வோம்) 14.04.2025 அன்று தொடங்கி, நடத்தி வருகிறேன்.

விபத்தில் பாதிப்படைந்த நான், தனித்துவமாக இந்த நாளிதழை ஆரம்பித்து நம்பிக்கை பெற்றுள்ளேன். இரண்டாவது ஆண்டில் தாய்த்தமிழ் இணையதளம் மற்றும் இ-பேப்பர் தொடங்கும் அளவுக்கு ஆதரவும் கிடைத்துள்ளது.

இந்தியா, தமிழ்நாடு, உலகம், விளையாட்டு, சினிமா, ஆன்மிகம் என செய்திகளை உடனுக்குடன் நமது இணைய தளத்தில் வெளியிட்டு வருகிறோம்.

இ-பேப்பர் சந்தா தாரர்களுக்கு முழுத் தொகையும், விளம்பரமாக திருப்பித் தரப்படுகிறது. லாப நோக்கமின்றி சேவை மனப்பான்மையுடன், நமக்கான உரிமையைப் பெற நமது நாளிதழ் என்ற கொள்கையுடன் செயல்படும் நமது தாய்த்தமிழ் நாளிதழ் மற்றும் இணைய இதழில் தாங்களும் இணைந்து ஆதரவளிக்குமாறு வேண்டுகிறேன்.

க.செய்யது அப்துல் கனி நிறுவனர், ஆசிரியர் மற்றும் வெளியீட்டாளர், தாய்த்தமிழ் நாளிதழ், சென்னை பதிப்பு. PRGI No. TNTAM/25/A0026
News Hub
LATEST UPDATES
Report this ad Ad choices
thumb
திருவில்லிபுத்தூர் வட்டாரப் பகுதிகளில் அரசின் திட்டங்கள் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்த ஆட்சித் தலைவர் ஷரண்யா!
2 hrs ago
thumb
திண்டுக்கல் அருகே திடீர் சாலை மறியல்- கரூர் சாலையில் போக்குவரத்து பாதிப்பு
2 hrs ago
thumb
இடைத்தேர்தலில் தவெகவுக்கு எதிராக பிரச்சாரம் தூத்துக்குடி சிறிய உற்பத்தியாளர்கள் சங்கம் முடிவு
2 hrs ago
thumb
பாஞ்சாலங்குறிச்சி வீரசக்கதேவி ஆலய குழு முன்னாள் தலைவர் மீது தாக்குதல் மருத்துவமனையில் அனுமதி!
2 hrs ago
thumb
முதலமைச்சரின் வெளிநாட்டு பயண விபரத்தை தெளிவான விளக்கம் அளிக்க வேண்டும்
2 hrs ago
thumb
"விஜய் சேதுபதிக்கு நேரம் சரியில்லை" கனிமொழி சந்தோஷ் எம்.எல்.ஏ சொல்கிறார்!
2 hrs ago
thumb
குச்சனூரில் உயிரிழந்த முதியவரின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த எம்.எல்.ஏ.,
2 hrs ago
thumb
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா
20 hrs ago
thumb
தாராபுரம் இடைத்தேர்தலில் அருந்ததியர் கூட்டமைப்பு பொது வேட்பாளர் ராஜரத்தினம் வேட்புமனு தாக்கல்
20 hrs ago
thumb
மேட்டூர் காவிரி ஆற்றில் 100 க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் கரைப்பு
20 hrs ago
thumb
ஊதிய உயர்வு வழங்க கோரி இரும்பாலை ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் போராட்டம்
20 hrs ago
thumb
அதிமுக வடசென்னை தெற்கு கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் அண்ணா பிறந்தநாள்
20 hrs ago
thumb
ஆலந்தூரில் அறிஞர் அண்ணா பிறந்தநாள் விழா
20 hrs ago
thumb
பேரறிஞர் அண்ணா பிறந்தநாள் 1000 பேருக்கு மட்டன் பிரியாணி
20 hrs ago
thumb
பேரறிஞர் அண்ணா 118 வது பிறந்தநாள் திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மலர்தூவி மரியாதை:
20 hrs ago