தமிழக அமைச்சரவையில் புதிதாக பதவி ஏற்றுக்கொண்ட அமைச்சர்களுக்கான துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:
மீன்வளத்துறை- ஸ்ரீநாத் (தூத்துக்குடி)
நிதித்துறை - மரியவில்சன் (ஆர்.கே.நகர்)
வருவாய் பேரிடர் மேலாண்மைதுறை - கே.ஏ.செங்கோட்டையன்
வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை - லோகேஷ் தமிழ்ச்செல்வன் (ராசிபுரம்)
செய்யறிவு, தகவல் தொழில்நுட்பத்துறை - குமார் (வேளச்சேரி)
வெளிநாடுவாழ் தமிழர் நலன் - தென்னரசு (ஸ்ரீபெரும்புதூர்)
சிறு, குறு, நடுத்தர தொழில்துறை- மதன்ராஜா (ஓட்டபிடாரம்)
சமூகநலன், மகளிர் நலத்துறை- ஜெகதீஸ்வரி (ராஜபாளையம்)
சுற்றுலாத்துறை - ராஜேஷ் குமார் (கிள்ளியூர்)
கைத்தறி, ஜவுளித்துறை- விஜய் பாலாஜி (ஈரோடு கிழக்கு)

வனத்துறை - ரஞ்சித்குமார் (காஞ்சிபுரம்)
பால்வளத்துறை- விஜயலட்சுமி (குமாரபாளையம் எம்.எல்.ஏ.)
கால்நடைத்துறை - கமலி (அவிநாசி)
வேளாண் துறை - வினோத் (கும்பகோணம்)
சுற்றுச்சூழல்துறை- ராஜீவ் (திருவாடனை)
வீட்டுவசதித்துறை - ராஜ்குமார் (கடலூர்)
கூட்டுறவுத்துறை - காந்திராஜ் (அரக்கோணம்)
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை - சம்பத் குமார் (கோவை வடக்கு)
தொழிலாளர் நலத்துறை - முகமது பர்வேஸ் (அறந்தாங்கி)
மனிதவளத்துறை - சரத்குமார் (தாம்பரம்)
முதல்வர் விஜய், அமைச்சர்கள் என்.ஆனந்த், நிர்மல்குமார் துறைகளில் சிறிய மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.