கோவை காந்திபுரத்தில் உள்ள நேரு விளையாட்டு அரங்கில் இன்று காலை அமைச்சர் ஆதவ் அர்ச்சுனா ஆய்வுப்பணிகள் மேற்கொண்டார். அரங்கத்தின் புதிய கட்டுமானப் பணிகள், அரங்கை முழுவதும் நவீனமயமாக்குவது ஆகியவை பற்றி அலுவலர்களுடன் கலந்தாலோசித்தார். அங்கிருந்த விளையாட்டு வீரர் - வீராங்கனையர்களை சந்தித்துக் கலந்துரையாடியதுடன், அவர்களின் தேவைகள் மற்றும் எதிர்பார்ப்புகள் குறித்துக் கேட்டறிந்தார்.

Related

“தாம்பரத்தில் விசிக தலைவர் மணிவிழா மற்றும் பிறந்தநாள் மாநில அளவிலான தடகளப் போட்டி!”