சென்னை, சோழிங்கநல்லூர், முகமது சதக் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் 29 வது பட்டமளிப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக முனைவர் மயில்வாகனன், ஐ.பி.எஸ் கலந்து கொண்டு, இளம் பட்டதாரிகளுக்கு பட்டங்களை வழங்கி சிறப்பித்தார்.
இந்நிகழ்வில் கல்லூரியின் இயக்குநர் எஸ்.எம்.ஏ.ஜே. அப்துல் ஹலீம், முதல்வர் முனைவர் எம்.எஸ். முகமது ஜாபீர், துணை முதல்வர் முனைவர் எம். சையது அலி மற்றும் கல்லூரி நிர்வாகிகள், பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.