மதுராந்தகம் தனி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடும் கணிதா சம்பத்தை ஆதரித்து சென்னை புறநகர் மாவட்டம் ஆலந்தூர் மேற்கு பகுதி 156 வது மத்திய வட்ட கழக செயலாளர் வழக்கறிஞர் ஆர்.ஜி.ரஞ்சித்குமார் தலைமையில் படாளம் பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது அதிமுக நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.