விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு ஊடக மக்கள் சங்கம் சார்பில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் மரக்கன்றுகளுக்கு தண்ணீர் விடும் சேவை நடைபெற்றது.

விருதுநகர் மாவட்ட தமிழ்நாடு ஊடக மக்கள் சங்க (பத்திரிக்கையாளர் சங்க) மாவட்டத் தலைவர், மாநில பொதுக்குழு உறுப்பினர் மற்றும் தாய் தமிழ் நாளிதழின் விருதுநகர் மாவட்ட செய்தியாளர் யூ. நல்ல கணேசராம் , அடுக்குமாடி குடியிருப்பு சமூக ஆர்வலர் விஜயகுமார் ஆகியோர் இணைந்து தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விடம் மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் உள்ள மரக்கன்றுகளுக்கு தங்களுடைய சொந்த செலவில் ஏற்பாட்டில் அனைத்து மரக்கன்றுகளுக்கும் தண்ணீர் விடும் சேவையில் ஈடுபட்டனர். மேலும் தூய்மை காவலர்களுக்கு புத்தாடைகள் வழங்கி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.


வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.