திருச்சி: திருச்சி எஸ் ஆர் எம் கல்வி குழுமத்தில் ஜப்பான் நாட்டின் நிகான் கலாச்சார மையம் துவங்கப்பட்டது.

விழாவினை எஸ்ஆர்எம் கல்வி குழுமம் திருச்சி மற்றும் ராமாபுரத்தின் தலைவர் டாக்டர் ஆர் சிவகுமார், சென்னையில் உள்ள ஜப்பானின் தலைமை துணை தூதரகத்தின் ஆராய்ச்சியாளர் மற்றும் ஆலோசகர் புருச்சி ரைக்கோ மற்றும் ஜப்பானின் ஜெட்ரோ நிறுவனத்தின்   முதுநிலை நிலை இயக்குனர் நானா கசுமி ஆகியோர் திறந்து வைத்து உரையாற்றினர். 

இக்கலாச்சார மையத்தின் மூலம் ஜப்பானின் மொழியையும் கலாச்சாரத்தையும் கற்று தேர்ந்து மாணவர்களுக்கு ஜப்பான் மற்றும் உலகளாவிய வேலைவாய்ப்புகள் அமைவதற்கு மிகவும் உதவிகரமாக இயங்கும் என தெரிவித்தனர். விழாவில் 2000க்கும் அதிகமான மாணவர்களும் பேராசிரியர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Related

“பர்கூரில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்தநாள் : ‘வாழும் காமராஜர்’ ஐ.உம்மர் பாஷா 19 வது ஆண்டாக 15 லட்சம் மதிப்பில் வழங்கிய நலத்திட்ட உதவிகள் !”