தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் வட்டத்திற்குட்பட்ட பல்வேறு பகுதிகளில் மாவட்ட ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி   கள ஆய்வு மேற்கொண்டார்.

போடி அரசு மருத்துவமனை ஆய்வின் போது, பணி நேரத்தில் கவனக் குறைவுடனும், அரசு நெறிமுறைகளின் படி கடமை செய்ய தவறியதும் கண்டறியப்பட்டு,  போடி அரசு மருத்துவமனை  டாக்டர் பாலமுருகன் என்பவரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் சிவ கிருஷ்ணமூர்த்தி உத்தரவிட்டார்.

Related

“ஒரே அமர்வில் 55 வயது நோயாளிக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மற்றும் இதய பைபாஸ் அறுவை சிகிச்சை!”