மேற்கு ஆசியாவில் நிலவும் சூழ்நிலை காரணமாக கட்டுமான பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது.
மேற்கு ஆசியாவில் நிலவும் அரசியல் பதற்றம் காரணமாக கட்டுமான துறையில் பயன்படுத்தப்படும் பொருட்களின் விலை அதிகரித்து வருகிறது. சிமெண்ட், ஸ்டீல், பிளாஸ்டிக் போன்ற பொருட்களின் விலை உயர்வு காரணமாக வீட்டு கட்டுமான செலவும் உயரக்கூடும் என கட்டுமானத் துறை நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
இதன் காரணமாக எதிர்காலத்தில் வீட்டு விலை 6% முதல் 8% வரை அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.