பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூர் மாடர்ன்  பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கான புத்தாக்கப் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதில் சென்னையைச் சேர்ந்த மனிதவள மேம்பாட்டு துறை ஆலோசகர் டாக்டர் ஜாபர் அலி மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி அளித்தார். 

ஐந்தாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.  மாடர்ன் பள்ளி தலைமை ஆசிரியை கற்பகச் செல்வி, மேலாண்மை இயக்குனர் முகமது சுல்தான், சமூக நல ஆர்வலர் கமால் பாஷா, பேராசிரியர் செல்வம் உள்ளிட்டோர் சிறப்புப் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.  

ஐந்தாம் வகுப்பிலிருந்து பன்னிரண்டாம் வகுப்புவரை படிக்கும் மாணவ மாணவிகள் கலந்து கொண்டு புத்தாக்கப் பயிற்சி பெற்றனர்.

Related

“கோவில்பட்டியில் நாட்டு மருந்து கடையில் மின் கசிவு தீ விபத்து ஏற்பட்ட 30 லட்ச ரூபாய் பொருட்கள் சேதம்!”