கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாளினை முன்னிட்டு திருக்கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து பொது மக்களக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாப்பட்டது,
கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் இன்று  பிறந்த நாள் கானும் பாராளுமன்றத்தின் எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி அவர்களின் பிறந்த தினத்தினை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் எழுச்சிமிகு நாளாகக் கொண்டிடப்பட்டது. 
இதன் ஒருபகுதியாக கிருஷ்ணகிரி டான்சி தொழிற்பேட்டையில் அமைந்துள்ள ஶ்ரீ செல்வவினாயகா திருக்கோவிலில் கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி.ரகு தலைமையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.


இந்த சிறப்பு பூஜையின்  ராகுல் காந்தி அவர்கள்  எந்த விதமான நோய் நொடிகள் இன்றி நீண்ட காலம் நலமுடன் வாழ வேண்டி  ஸ்ரீ வினாயக பெருமானுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகளுடன் சிறப்பு பூஜை மற்றும் அலங்காரத் தீபாதரணைகளும் நடைப்பெற்றது,
இதனைத் தொடர்ந்து கிருஷ்ணகிரி புதியப் பேருந்து நிலையம் அருகில் நடைப்பெற்ற ராகுல் காந்தி பிறந்தநாள் விழவிற்கு சிறப்பு அழைப்பாளராக கலந்துக் கொண்ட கிருஷ்ணகிரி காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மான்புமிகு கோபிநாத் அவர்கள் வருகைத்த அவருக்கு கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் எம்.சி.ரகு தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.

 பின்னர் மாண்புமிகு  கோபிநாத் அவர்கள்  ராகுல் காந்தி அவர்களின் பிறந்தநாளினை சிறப்பிக்கும் வகையில் கேக் வெட்டி அனைவருக்கும் வழங்கிப் பேசும் போது நமது பாராளுமன்ற எதிர்க்கட்சி தலைவர்  ராகுல் காந்தி அவர்கள் அடுத்து
20029 -ல் நடைப்பெறும் பாராளு மன்றத் தேர்தலில் இந்தியாவின் பிரதமராகுவார் அதற்கானப்பணிகளில் இப்போது இருந்தே நாம் செயப்பட்டு  ராகுல் காந்தியின் காரத்தினை வலுப்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அப்போது மாவட்ட தலைவர் எம் சி ரகு தலைமை வகித்தார்,நகரத் தலைவர் லலித் ஆண்டனி வரவேற்புரை ஆற்றினார், 

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் பாராளுமன்ற எதிர்கட்சி தலைவர் ராகுல் காந்தி பிறந்த நாளினை முன்னிட்டு திருக்கோவில்களில் சிறப்பு பூஜைகள் செய்து பொது மக்களக்கு இனிப்புகள் வழங்கி உற்சாகமாகக் கொண்டாப்பட்டது,

மாவட்டத் துணைத் தலைவர் தளபதி ரகமத்துல்லா, வட்டாரத் தலைவர்கள் விஜயகுமார், அயோத்தி, கல்லாவி ரவி, நஞ்சுண்டன்,சித்திக், கோபாலகிருஷ்ணன்,
ஸ்ரீராம், சுப்பிரமணி, மாரியப்பன், மாவட்ட பொதுச்செயலாளர்கள் டாக்டர் தகி, அப்சல் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர், இந்த நிகழ்ச்சிக்கு 
மாநில பொதுச் செயலாளர் ஏகாம்பாவாணன், மாநில செயற்குழு உறுப்பினர் ஆகா கிருஷ்ணமூர்த்தி, மாநில பொதுக்குழு உறுப்பினர் ராஜேந்திரவர்மா முன்னாள் மாவட்ட தலைவர் ராஜகுமாரவேல், மாவட்டத் துணைத் தலைவர் பி சி சேகர், எஸ் சி எஸ் டி பிரிவு மாநில அமைப்பாளர் ஆறுமுக சுப்பிரமணி ஆகியோர்கள் கலந்து கொண்டு ராகுல் காந்தி அவர்களை வாழ்த்தி பேசினார்கள்.


மேலும் இந்த நிகழ்ச்சிகள் கலந்து கொண்டவர்கள் கிருஷ்ணகிரி நகர மன்ற உறுப்பினர் விநாயகம், முன்னாள்"  நகர மன்ற உறுப்பினர் அர்னால்டு ரமேஷ்,கலை பிரிவு மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, வழக்கறிஞர் பிரிவு மாநில செயலாளர் ஷபிக் அஹமத், மாவட்ட மகளிர் அணி தலைவி உமா சங்கரி, எம் சி சம்பத்,  ஐஎன்டி சி அண்ணாதுரை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சம்பத், மீனவர் அணி செல்வம், சதாம் ,மடத்தனூர் ஆறுமுகம், நகர மன்ற உறுப்பினர் முபாரக், சிறுபான்மை பிரிவு மாவட்ட தலைவர் முனீர் அகமத் , ஓ பி சி முன்னாள் மாவட்ட தலைவர் அஜித் பாஷா,  வெங்கடேசன்,  பிரஸ் சரவணன், ஏழுமலை,மத்தூர் பாபு,  பாண்டுரங்கன், முன்னாள் வட்டார தலைவர் பன்னீர்செல்வம், கஞ்சனூர் வெங்கடேசன்,சங்கர், இளைஞர் காங்கிரஸ் சக்திவேல், அனுமந்தன், போச்சம்பள்ளியை சேர்ந்த சிவலிங்கம், மனோசரன், கணேஷ், சக்திவேல், கருணாமூர்த்தி, கமால்கான், மொயின் முனவர், கமால்ஹான், மரிக்கம்பட்டி சக்திவேல்,முஸ்தாக், சத்தி இறுதியில் மாவட்ட செயலாளர் சக்கரவர்த்தி நன்றி உரையாற்றனர்
 

Related

“ஆளுநர் உரைக்கும் அட்லிக்கும் என்ன சம்பந்தம்: சட்டப்பேரவையில் காரசார விவாதம்!”