சென்னை: தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. அனைத்துத்துறை அமைச்சர்கள் கலந்து கொண்ட அமைச்சரவைக் கூட்டத்தில் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைக் கூட்டம், ஆளுநர் உரையில் இடம்பெற உள்ள அரசின் புதிய செயல்திட்டங்கள் உள்பட விரிவான ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது. 

Related

“முதலமைச்சரை அவதூறாக பேசுவதும், கொலை மிரட்டல் விடுப்பதும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைக்கு வழி வகுக்கும் : அமைச்சர் நிர்மல் குமார்!”