சென்னை பெருநகர காவல் கிழக்கு மண்டலம் G 1 வேப்பேரி காவல் நிலையத்தில் காவல் உதவி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, சட்டம் ஒழுங்கு ஆய்வாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் தலைமையில் 80 வது இந்திய சுதந்திர தின நிகழ்ச்சி நடைபெற்றது.

சுதந்திர தினவிழாவில் பங்கேற்ற காவல்துறை அதிகாரிகள் குழுப்படம்
நிகழ்ச்சியில் தேசியக் கொடி ஏற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களின் கலைநிகழ்ச்சிகள், மற்றும் வீரதீரச் செயல் நிகழ்சிகள் நடைபெற்றது. மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கியும் கவுரவிக்கப்பட்டது.

வீரதீர விளையாட்டுக்களில் திறமையை காட்டிய மாணவர்கள்.

வேப்பேரி காவல் நிலையத்தில் நடைபெற்ற சுதந்திர தினவிழாவில் பரிசளிப்பு

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.