வடகிழக்கு பருவமழையினை முன்னிட்டு, சோழிங்கநல்லூர் மண்டலம், ஒக்கியம் மடுவு பாலம் பகுதியில் பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் கே.விக்னேஷ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வில் அருங்காட்சியக இயக்குநர் சோழிங்கநல்லூர் மண்டல கண்காணிப்பு அலுவலர் தெ.பாஸ்கர பாண்டியன், தெற்கு வட்டார துணை ஆணையாளர் திரு. அஃதாப் ரசூல், மண்டல அலுவலர் ஜி.லோகேஸ்வரன் செயற்பொறியாளர் கே.மனோகர் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.