தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் மாநில தலைமைப் பிரதிநிதியாக வழக்கறிஞர் ஐ.அமீன் அஹமத் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தனது மாணவப் பருவத்திலேயே தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக மாணவர் அணியில் தன்னை இணைத்துக் கொண்டு மாணவர் அணியின் பல்வேறு பொறுப்புக்களை வகித்தவர்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழக தலைமை அலுவலக செயலாளராக  சிறப்பாக  பணியாற்றி வந்த இவருக்கு தமுமுக மற்றும் மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச். ஜவாஹிருல்லா MLA தலைமையிலான, தமுமுக தலைமை நிர்வாக குழு, மாநில தலைமைப் பிரதியாக நியமித்துள்ளது.

Related

“கம்பத்திலிருந்து கேரளாவுக்கு ரேசன் அரிசி கடத்தலை தடுக்க முயன்ற எம்.எல்.ஏ. ஜெகநாத் மிஸ்ராவை கொல்ல முயற்சி?”