சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. சட்டமன்றத் தேர்தல் நிலவரம், மாவட்ட நிர்வாகிகள் செயல்பாடு, மற்றும் உள்ளாட்சித் தேர்தல் முன்னேற்பாட்டுச் செயல்பாடுகள் குறித்து ஆலோசனை மேற்கொண்டார்.



வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.