மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தலில் ஆதரவு கோரி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி ஆகியோரை அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, ஓ.எஸ்.மணியன், அக்ரி கிருஷ்ண மூர்த்தி ஆகியோர் சந்தித்தனர்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.