| 19.6.2026 (வெள்ளிக்கிழமை) | இரங்கற் குறிப்புகள் சட்டமன்றப் பேரவை முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து. இரங்கல் தீர்மானங்கள் 1. கட்சியின் முதுபெரும் தலைவர் அவர்கள் மறைவு குறித்து. 2. திரு. சி.கு. இராமசாமி, சட்டமன்றப் பேரவை முன்னாள் செயலாளர் அவர்கள் மறைவு குறித்து. 3. திரு. ஆர்.பி. சௌத்ரி, பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் அவர்கள் மறைவு குறித்து. 4. திரு. கே. ராஜன், பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் அவர்கள் மறைவு குறித்து, 5. திரு. பாரதிராஜா, பிரபல திரைப்பட இயக்குநர் அவர்கள் மறைவு குறித்து. | ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பெற்று விவாதம் தொடங்குதல். |
| 20.6.2026 (சனிக்கிழமைை) | விடுமுறை | |
| 21.6.2026 (ஞாயிற்றுக்கிழமை) | விடுமுறை | |
| 22.6.2026 திங்கள்) | ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது விவாதம் - தொடர்ச்சி. | பேரவை வழக்கம்போல் காலை 9.30 மணிக்குக் கூடும். |
| 23.6.2026 (செவ்வாய்) | ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்திற்குப் பதிலுரை, 11. அரசினர் சட்டமுன்வடிவுகள் ஆய்வு செய்தல் மற்றும் நிறைவேற்றுதல். ஏனைய அரசினர் அலுவல்கள். | பேரவை வழக்கம்போல் காலை 9.30 மணிக்குக் கூடும். |

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.