கோவை மாநகர், புறநகர், கோவை தெற்கு, மத்தியம் மாவட்ட அதிமுக நிர்வாகிகளுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

மாலையில் திண்டுக்கல் கிழக்கு மேற்கு மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். 

Related

“கோவையில் ஜூலை 25-ஆம் தேதி சர்வதேச எம்.பி.பி.எஸ். பிரதிநிதிகள் மாநாடு!”