சென்னை: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் 9 அமைச்சர்கள் இடம்பெற்ற தமிழக அமைச்சரவை விரிவிக்கம் செய்யப்பட்டுள்ளது.அதன்படி 23 சட்டமன்ற உறுப்பினர்கள் புதிய அமைச்சரவையில் இடம் பெற்றுள்ளனர்.
புதிய அமைச்சர்கள்: ஸ்ரீநாத் - தூத்துக்குடி, கமலி. எஸ் – அவிநாசி, சி. விஜயலட்சுமி – குமாரபாளையம், ஆர்.வி. ரஞ்சித்குமார்- காஞ்சிபுரம், வினோத் – கும்பகோணம், ராஜீவ் – திருவாடானை, பி. ராஜ்குமார் – கடலூர், வி. காந்திராஜ் – அரக்கோணம்,
மதன் ராஜா. பி – ஒட்டப்பிடாரம், ஜெகதீஷ்வரி. கே – ராஜபாளையம், ராஜேஷ் குமார். எஸ் ( காங்கிரஸ் ) – கிள்ளியூர், எம். விஜய் பாலாஜி – ஈரோடு கிழக்கு, லோகேஷ் தமிழ்செல்வன். டி – ராசிபுரம், விஜய் தமிழன் பார்த்திபன். ஏ – சேலம் தெற்கு, ரமேஷ்– ஸ்ரீரங்கம், பி. விஸ்வநாதன் (காங்கிரஸ்)– மேலூர், குமார். ஆர் – வேளச்சேரி, தென்னரசு. கே – ஸ்ரீபெரும்புதூர், வி. சம்பத் குமார் – கோயம்புத்தூர் வடக்கு, முகமது ஃபர்வாஸ். ஜே – அறந்தாங்கி, டி. சரத்குமார் – தாம்பரம், மரிய வில்சன்.என். – டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்,விக்னேஷ். கே – கிணத்துக்கடவு .

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.