25.07.2026 சனிக்கிழமை பராமரிப்பு பணிக்காக மின் நிறுத்தம்:
சென்னையில் 25.07.2026 அன்று காலை 09:00 மணி முதல் மதியம் 2:00 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக கீழ்காணும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும். மதியம் 2:00 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
போரூர்: குமணன்சாவடி பெரியார் நகர், எஸ்.வி.நகர், கண்ணகி நகர்,பவித்ரா நகர்,சுகுந்தலா நகர், ஜீவன் பிரகாஷ் நகர், விஜிஎன் நகர், சாந்தி நகர், அட்கோ நகர்.
தாம்பரம்: எம்.ஆர்.எம். தெரு, ராஜாஜி சாலை, வெங்கடேசன் தெரு, சண்முகம் சாலை, சிவசண்முகம் தெரு, அப்துல் ரஸாக் தெரு, போலீஸ் குடியிருப்புகள், ஜி.எஸ்.டி. சாலை, துரைசாமி ரெட்டி தெரு, எம்.கே. ரெட்டி தெரு, பக்தவத்சலம் தெரு.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.