தூத்துக்குடி விமான நிலையத்தில் இயக்குனர் அட்லி பத்திரிகையாளர் சந்திப்பில் முதல்வர் விஜய் ஆட்சி சிறப்பாக உள்ளது எனத் தெரிவித்தார்.

இயக்குனர் அட்லி பந்தா படத்திற்காக தென் மாவட்டத்தில் உள்ள திரையரங்கில் படம் பார்ப்பதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து விமான மூலமாக தூத்துக்குடி விமான நிலையத்திற்கு அவரது குழுவினருடன்  வருகை தந்துள்ளார்.

விமான நிலையத்தில் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசுகையில் சிக்மா திரைப்படம் தம்பி படம் வெற்றி பெற வாழ்த்துக்கள். முதல்வர் விஜய் ஆட்சி நன்றாக உள்ளது. தற்பொழுது ராக்கா படம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். அல்லி அர்ஜுனுடன் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.

பந்தா திரைப்படம் தியேட்டர்களில் அனைவரும் பாருங்கள் நன்றாக இருக்கிறது. தென் மாவட்டத்தின் மையமாக வைத்து படம் பண்ணுவேன். இடைத்தேர்தல் அரசியல் குறித்து கேட்டதற்கு வேண்டாம் என்றார்.

Related

“ஆர்.எஸ்.குளோபல் மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில்”இராவணன் சோலையில் சிவன் மலை””