தமிழ் சினிமாவில் வாலிபால் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் முதல் திரைப்படம் 'அட்டாக்கர்' (Attacker) .

தனுஷின் மருமகன் பவிஷ் மற்றும் நடிகை குஷ்புவின் மகள் அவந்திகா சுந்தர் ஆகியோர் முதன்முறையாக இந்த திரைப்படத்தில் முன்னணி கதாபாத்திரங்களில் இணைகின்றனர்.

சினிமா மீடியா அண்ட் என்டர்டெயின்மெண்ட் லிமிடெட் நிறுவனத்தின் மூன்றாவது தயாரிப்பாக உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கி உள்ளது.

Related

“ONE MAN திரைப்படம் எப்படி இருக்கும்? ”