2026-ம் ஆண்டில் நிச்சயதார்த்தம், திருமணம், வளைகாப்பு போன்ற சுப நிகழ்ச்சிகளை நடத்தவேண்டிய மங்களகரமான நாட்கள்.…
சாஸ்திர சம்பிரதாயங்களில் நம்பிக்கை உள்ளவர்கள், எந்த ஒரு நல்ல காரியத்தை துவங்குவதற்கும், திருமணம் போன்ற சுபகாரியம் நடத்த இந்த ஆண்டில் சுப காரியங்கள் நடத்துவதற்கு ஏற்ற சுப முகூர்த்த நாட்கள் வருமாறு:-
ஜனவரி: 28 புதன்.
பிப்ரவரி: 6 வெள்ளி, 8 ஞாயிறு, 13 வெள்ளி, 15 ஞாயிறு, 16 திங்கள், 20 வெள்ளி.
மார்ச்: 5 வியாழன், 6 வெள்ளி, 8 ஞாயிறு, 15 ஞாயிறு, 16 திங்கள், 25 புதன்.
ஏப்ரல்: 6 திங்கள், 12 ஞாயிறு, 13 திங்கள், 16 வியாழன், 20 திங்கள், 23 வியாழன், 30 வியாழன்.
மே: 8 வெள்ளி, 13 புதன், 14 வியாழன், 18 திங்கள், 28 வியாழன், 29 வெள்ளி.
ஜூன்: 4 வியாழன், 7 ஞாயிறு, 17 புதன், 18 வியாழன், 24 புதன், 25 வியாழன்.
ஜூலை: 2 வியாழன், 5 ஞாயிறு, 12 ஞாயிறு.
ஆகஸ்ட்: 23 ஞாயிறு, 30 ஞாயிறு, 31 திங்கள்.
செப்டம்பர்: 7 திங்கள், 13 ஞாயிறு, 17 வியாழன்.
அக்டோபர்: 25 ஞாயிறு, 30 வெள்ளி.
நவம்பர்: 1 ஞாயிறு, 11 புதன், 13 வெள்ளி, 15 ஞாயிறு. 16 திங்கள், 20 வெள்ளி, 29 ஞாயிறு.
டிசம்பர்: 4 வெள்ளி, 6 ஞாயிறு, 10 வியாழன், 13 ஞாயிறு, 14 திங்கள்.

வாசகர் கருத்துக்கள் (0)
கருத்துக்களைப் பதிவிட விரும்புகிறீர்களா?
தயவுசெய்து லாகின் செய்து உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.